கர்நாடக மாநிலம் பெங்களூருவில், Etios Digital Services பணிபுரியும் சக பெண் ஊழியரின் ஆடையை விமர்சித்த நிகித் ஷெட்டி என்பவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பெண் ஊழியரின் கணவருக்கு குறுஞ்செய்தி மூலம், உன் மனைவி ஒழுங்காக ஆடை அணியாவிட்டால் முகத்தில் ஆசிட் வீசுவேன் என மிரட்டல் விடுத்த நிலையில், நிகித் ஷெட்டி மீது நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.