அதிமுகவை எந்த கொம்பனாலும் கபளீகரம் செய்ய முடியாது என எடப்பாடி பழனிசாமி பேச்சு,எடப்பாடி பழனிசாமியின் பதில் எதிர்க்கட்சிகளுக்கா? பாஜகவிற்கா?,அதிமுகவை விழுங்குவதுதான் பாஜகவின் திட்டம் என குற்றம் சாட்டியிருந்தார் திருமாவளவன்,என்டிஏ கூட்டணி ஆட்சி , அதில் பாஜக அங்கம் வகிக்கும் என அமித்ஷா பேட்டியளித்தது ஏன்?கூட்டணி ஆட்சியா?தனித்து ஆட்சியா என்பதை தீர்மானிப்பது பாஜகவா? அதிமுகவா?அதிமுகவின் நிலைப்பாட்டைத் தாண்டி கூட்டணி ஆட்சி என்பதை தீர்மானிக்க முயல்கிறதா பாஜக?