news-tamil-logo

3/22/2026, 10:39:23 AM

news-tamil-logo
more
Advertisement
Home news அதிமுகவை கபளீகரமா.? -இபிஎஸ் பதில் எதிர்க்கட்சிகளுக்கா? பாஜகவிற்கா?
tv

Also Watch

tv

Read this

அதிமுகவை கபளீகரமா.? -இபிஎஸ் பதில் எதிர்க்கட்சிகளுக்கா? பாஜகவிற்கா?

இபிஎஸ் பதில் எதிர்க்கட்சிகளுக்கா? பாஜகவிற்கா?

Posted on: Jun 30, 2025 06:07 AM

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அதிமுகவை எந்த கொம்பனாலும் கபளீகரம் செய்ய முடியாது என எடப்பாடி பழனிசாமி பேச்சு,

எடப்பாடி பழனிசாமியின் பதில் எதிர்க்கட்சிகளுக்கா? பாஜகவிற்கா?,

அதிமுகவை விழுங்குவதுதான் பாஜகவின் திட்டம் என குற்றம் சாட்டியிருந்தார் திருமாவளவன்,

என்டிஏ கூட்டணி ஆட்சி , அதில் பாஜக அங்கம் வகிக்கும் என அமித்ஷா பேட்டியளித்தது ஏன்?

கூட்டணி ஆட்சியா?தனித்து ஆட்சியா என்பதை தீர்மானிப்பது பாஜகவா? அதிமுகவா?

அதிமுகவின் நிலைப்பாட்டைத் தாண்டி கூட்டணி ஆட்சி என்பதை தீர்மானிக்க முயல்கிறதா பாஜக?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரான் மீதான எண்ணெய் ஏற்றுமதி தடை தற்காலிகமாக நீக்கம்

0
3 mins agoshare
Iran allow








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved