news-tamil-logo

3/22/2026, 9:38:44 AM

news-tamil-logo
more
Advertisement
Home news இபிஎஸ் திடீர் டெல்லி பயணம்.. காரணம் என்ன..?
tv

Also Watch

tv

Read this

இபிஎஸ் திடீர் டெல்லி பயணம்.. காரணம் என்ன..?

இபிஎஸ் திடீர் டெல்லி பயணம்

Posted on: Mar 25, 2025 06:20 AM

44

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
26

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைநகர் டெல்லிக்கு திடீர் பயணம்,

காலை 11:15 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்லும் இபிஎஸ் ,

பரபரப்பான அரசியல் சூழலில் டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி,

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை காண செல்லவுள்ளதாக தகவல்,

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் இபிஎஸ்-இன் திடீர் டெல்லி பயணத்தால் பரபரப்பு.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
4 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved