பாலியல் வன்கொடுமை என்பது ஒரு சமூகப் பிரச்சினை - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,பாலியல் புகார்களை வைத்து அரசு மீது அவதூறு பரப்புவதே EPS-க்கு தொடர் கதையாகிவிட்டதாக புகார்,பாதுகாப்பில்லை என சொல்லி பெண் குழந்தைகளை அச்சுறுத்துவதே EPSக்கு வழக்கமாகிவிட்டது - ரகுபதி.https://www.youtube.com/embed/Qxgi_98fsZU