news-tamil-logo

3/23/2026, 5:07:34 AM

news-tamil-logo
more
Advertisement
Home news துபாய் ரேஸ் - அஜித் கார் ஓட்ட மாட்டார்
tv

Also Watch

tv

Read this

துபாய் ரேஸ் - அஜித் கார் ஓட்ட மாட்டார்

துபாய் ரேஸ் - அஜித் கார் ஓட்ட மாட்டார்

Posted on: Jan 28, 2025 07:08 PM

41

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
17

துபாயில் நடைபெறும் 24H ரேசில் அஜித் இனி கார் ஓட்ட மாட்டார் என அறிக்கை.

GT4 போட்டியில் மட்டும் அஜித் பங்கேற்பார் என அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியீடு.

கார் ரேஸ் பயிற்சியின்போது ஏற்பட்ட விபத்து உள்ளிட்ட காரணங்களை சுட்டிகாட்டி முடிவு.

அஜித் குமாரின் கார் ரேஸ் அணி, தொடர்ந்து ரேசில் பங்கேற்கும் என அறிக்கை.

தனிப்பட்ட லட்சியத்தை விட அணியின் முன்னுரிமை கருதி அஜித் முடிவு என அறிக்கை.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஒரு சவரன் தங்கம் ரூ.1,03,600

20
8 mins agoshare
gold rate morningbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved