ஜூன் 7-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு,திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெறும் என அறிவிப்பு,காணொலி காட்சி மூலம் காலை 10.30 மணிக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது,நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என உத்தரவு.