PM SHRI திட்டத்தில் இணைய மறுத்ததால் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி பிற மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 152 கோடி ரூபாய் நிதியை மற்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு பிரித்து கொடுக்க உத்தரவிட்டது. இந்த செயலுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனது.