டெல்லி முதலமைச்சர் அதிஷி, கல்காஜி தொகுதியில் வெற்றி பெற்றார்,கல்காஜியில் பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதூரியை தோற்கடித்தார் அதிஷி,பிரியங்கா காந்தி குறித்து அநாகரீகமாக பேசிய பிதூரியை தோற்கடித்தார் அதிஷி.