மகிளா சம்ரிதி யோஜனா என்ற பெயரில் டெல்லியில் பெண்களுக்கு மாதந்தோறும் 2 ஆயிரத்து 500 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை டெல்லி அரசு அறிவித்தது. சர்வதேச மகளிர் தினத்தன்று, இந்த திட்டத்திற்கு டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக முதலமைச்சர் ரேகா குப்தா தெரிவித்தார்.இதையும் படியுங்கள் : காங்கிரசில் இருந்து கொண்டே பலர் பாஜகவுக்கு வேலை பார்க்கிறார்கள்.. பாஜவுக்காக வேலை பார்ப்பவர்களை களை எடுக்க வேண்டும்-ராகுல்காந்தி