சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்காக ஒரு பக்க சாலையை மூடி இரும்பு வேலிகள் அமைத்து பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், தற்போது அந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.மேலும் மழைக்காலம் தொடங்க உள்ளதால் விரைந்து சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்