Also Watch
Read this
By: Web Team
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,815 ஆக உயர்வு,
நேற்று ஒரே நாளில் 324 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது,
கொரோனா தொற்றுக்கு நேற்று மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்,
அதிகபட்சமாக கேரளாவில் 2053 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,
தமிழகத்தில் 207 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved