கடலூர் மாவட்டத்தில் 2-ஆவது நாளாக முதலமைச்சர் கள ஆய்வு,பெற்றோர்களை கொண்டாடுவோம் விழாவில் முதல்வர் பங்கேற்பு,தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் விழா,பெற்றோர் ஆசிரியர் கழக செயலி, விழா மலரை வெளியிட்டார்.