news-tamil-logo

3/22/2026, 1:02:19 AM

news-tamil-logo
more
Advertisement
Home news இந்திய அணியால் பாகிஸ்தானுக்கு அடி மேல் அடி.. துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி
tv

Also Watch

tv

Read this

இந்திய அணியால் பாகிஸ்தானுக்கு அடி மேல் அடி.. துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி

பாகிஸ்தானுக்கு அடி மேல் அடி

Posted on: Mar 06, 2025 07:03 AM

36

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
44

29 ஆண்டுகளுக்கு பின்னர் ஐ.சி.சி.யின் சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் ஏற்று நடத்தும் நிலையில்,

இறுதி போட்டி சொந்த நாட்டில் நடைபெறாததால் பாகிஸ்தான் ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

இறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேறி விட்டதால், முன்பே திட்டமிட்டிருந்த படி, இறுதி போட்டி துபாயில் நடைபெற உள்ளது.

இதையும் படியுங்கள் : அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா-நியூசிலாந்து மோதல்.. 50 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
8 hrs 21 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved