பொள்ளாச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் உருவபொம்மை எரிப்பு,ஏற்கனவே மன்னார் குடியில் ஆர்.பி.உதயகுமாரின் உருவபொம்மையை எரித்த திமுகவினர்,அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நடமாட முடியாது என பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்,கீழடி விவகாரத்தில் இபிஎஸ் குறித்து திமுக வெளியிட்ட கார்ட்டூனால் வெடித்த மோதல்.