சென்னை அம்பத்தூர் ராக்கி திரையரங்கில் அஜித் கட் அவுட்டிற்கு ரசிகர்கள் பீரால் அபிஷேகம்,கள்ளச்சந்தையில் பீர் வாங்கி வந்து கட் அவுட்டிற்கு அபிஷேகம் செய்த ரசிகர்கள்,ராக்கி திரையரங்கிற்கு எதிரில் டாஸ்மாக் பாரில் சட்ட விரோதமாக மது விற்பனை ,கள்ளச்சந்தையில் விற்கபடும் பீரை வாங்கி வந்து ரசிகர்கள் அபிஷேகம் செய்த காட்சிகள்.