அஸர்பைஜான் விமானம் கஜகஸ்தானில் கீழே விழுந்து தீ பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 67 பேரில் 38 பேர் உயிரிழந்ததனர். அஸர்பைஜான் தலைநகர் பாகு நகரில் இருந்து ரஷ்யாவின் ட்ரோஸ்னி நகருக்கு புறப்பட்ட விமானம் அதிக பனிமூட்டம் காரணமாக கீழே இறக்க விமானி முயற்சி செய்த போது கஜகஸ்தானில் கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்தது.