Also Watch
Read this
Posted on: Jun 26, 2025 06:18 AM
By: Web Team
தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பு,
எந்த கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள், பதில் சொல்ல தயாராக இருக்கிறேன் - ராமதாஸ்,
எல்லாவற்றிற்கும் முடிவு வரும், இந்த மோதலுக்கு இதுவரை முடிவு வரவில்லை - ராமதாஸ்,
பாமகவிற்கு என் மூச்சு இருக்கும் வரை நான் தான் தலைவர் - ராமதாஸ்,
அன்புமணி பாமகவின் செயல்தலைவராகவே செயல்படுவார் - ராமதாஸ்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved