புதுக்கோட்டை அதிமுக சிறுபான்மையினர் பிரிவு நகர செயலாளர் கே.எஸ்.முகமது கனி ராஜினாமா,பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து விலகுவதாக கடிதம்,நகர சிறுபான்மை பிரிவு செயலாளர், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக கடிதம்,எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசி என சி.விஜயபாஸ்கருக்கு கடிதம்.