சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது சென்னை காவல் துறை வழக்கு.189(2)BNS, 41(6) of city police act ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு.சட்டவிரோதமாகக் கூடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு.