மிசோரம் மாநிலத்தில் சுற்றுபயணம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் அமித்ஷா, வந்தே மாதரம் பாடலை பாடி அசத்திய சிறுமிக்கு கிடார் பரிசளித்து மகிழ்ந்தார். இது குறித்து தெரிவித்துள்ள அமித்ஷா, 7 வயது சிறுமியின் வசீகர குரலால் வந்தே மாதரம் பாடலை கேட்கும் போது மனது மயங்கியதாக கூறியுள்ளார்.