news-tamil-logo

3/19/2026, 1:09:21 PM

news-tamil-logo
more
Advertisement
Home justnownews தலைகீழான நிலை - கடைசி நேரத்தில் எதிர்பாரா ட்விஸ்ட்
tv

Also Watch

tv

Read this

தலைகீழான நிலை - கடைசி நேரத்தில் எதிர்பாரா ட்விஸ்ட்

PMK

Posted on: Mar 17, 2026 11:14 AM

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கடைசி நேரத்தில் எதிர்பாரா ட்விஸ்ட் :

பாமகவின் பெயர், சின்னத்தை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்கக் கோரி ராமதாஸ் வழக்கு உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கலான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுப்பு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி ராமதாஸ் தரப்பில் மனு தாக்கல்.

ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு நிலுவையில் உள்ள வழக்குகளின் விசாரணையை மே 10-ம் தேதிக்கு பின் மேற்கொள்ள உத்தரவு.

Related Link
வருத்தம் தெரிவித்தார் சி.வி.சண்முகம்

வருத்தம் தெரிவித்தார் சி.வி.சண்முகம்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வாட்ஸ் ஆப்-ல் விரைவில் noise cancellation வசதி

0
0 min agoshare
Whatsapp








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved