Also Watch
Read this
By: Web Team
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து அகமதாபாத் விமான நிலையம் அருகே விமான விபத்து எனத் தகவல்.
விமான விபத்தைத் தொடர்ந்து விமான நிலையம் அருகே எழுந்த கரும்புகை விமான நிலையம் அருகே மெகானி என்ற இடத்தில் விமான விபத்து என தகவல்.
விபத்துக்குள்ளான விமானம் ஏர் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்தது என முதற்கட்ட தகவல் விமானம் டேக் ஆஃப் ஆன போது விபத்து ஏற்பட்டதாக குஜராத் ஊடகங்கள் தகவல்.
7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணி அகமதாபாத் விமான நிலையம் அருகே ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது.
விமானத்தில் 133 பேர் இருந்ததாக கூறப்படும் நிலையில் அவர்களின் கதி என்ன? குஜராத்தில் இருந்து நேரடியாக லண்டன் புறப்பட்ட விமானம் விழுந்து நொறுங்கியது.
விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து சடலங்கள் தூக்கி செல்லப்படும் அதிர்ச்சி காட்சி
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved