Also Watch
Read this
By: Web Team
100 பெண்கள் உள்பட 181 பேர் இந்தியாவைச் சேர்ந்த பயணிகள் என தகவல் வெளியாகியுள்ளது பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த 52 பேர் உள்பட 61 பேர் வெளிநாட்டைச் சேர்ந்த பயணிகள்.
விமானத்தில் இருந்த 48 பேர், வெளிநாடு வாழ் இந்தியர்கள் லண்டனில் உள்ள தனது குடும்பத்தினரை சந்திப்பதற்காக விஜய் ரூபானி பயணம் ஏர் இந்தியா விமான விபத்தை தொடர்ந்து மத்திய அமைச்சர் அமித்ஷா, அகமதாபாத் விரைந்தார்.
எந்த பதிலும் இல்லாத நிலையில், சிறிதுநேரத்தில் விமானம் விழுந்து நொறுங்கியது அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 1.39 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்.
புறப்பட்ட சில நொடிகளில் விமானத்தில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு MAY DAY CALL என்ன பிரச்சனை என கட்டுப்பாட்டு அறையில் இருந்து கேட்பதற்குள் கீழே விழுந்து நொறுங்கியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved