ஓய்வூதியதாரர் இறப்புக்குப் பின்னர் அவரது குடும்பத்தினர் குடும்ப ஓய்வூதியம் கோரிய வழக்கு.அரசு ஊழியரின் வாரிசு 25 வயதை கடந்து, மனநல பாதிப்பு, வேறு குறைபாடுகளுடன் இருக்கும் சூழல்.வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் வழங்கலாம் என ஓய்வூதிய விதிகளில் கூறப்பட்டுள்ளது-நீதிபதிகள்."மருத்துவசான்று மட்டும் போதும் அனைத்து ஆதாரங்களிலும் தனிச்சான்று சமர்பிக்க வேண்டியதில்லை""ஓய்வூதியம் என்பது உரிமை சார்ந்தது தர்மமாகவோ, தாராள மனப்பான்மையுடன் வழங்கப்படுவது அல்ல ""மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதில் அதிகாரிகள் துணிச்சலுடன் செயல்பட வேண்டும்"இதையும் படியுங்கள் : 14 நாட்கள் .. 60 சோதனை.. விண்வெளியில் நடக்கப்போகும் முக்கிய ஆய்வு..