Also Watch
Read this
Posted on: Mar 15, 2026 11:10 AM
By: Manigandan Raja
வெளியான முக்கிய தகவல் :
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம் அசாம், கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரிக்கான தேர்தல் தேதியும் அறிவிப்பு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான குழு அறிவிக்கிறது.
தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் தேர்தல் ஆணையம் ஆய்வு மேற்கொண்டது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் கருத்துக்கள் பெறப்பட்டன 5 மாநிலங்களிலும் தேர்தல் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினோம்.
தகுதி உள்ள ஒருவர் கூட விடுபட்டு விட கூடாது என்பதற்காக SIR நடத்தப்பட்டது நியாயமான, அமைதியான தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved