news-tamil-logo

3/15/2026, 2:59:22 PM

news-tamil-logo
more
Home justnownews 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு.
tv

Also Watch

tv

Read this

5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு.

Election Date

Posted on: Mar 15, 2026 12:26 PM

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வாக்குப்பதிவு முதல் முடிவு வரை முழு விவரம் :

தமிழ்நாடு தேர்தல் : 
வாக்குப்பதிவு ஏப்ரல் 23
வாக்குஎண்ணிக்கை மே 4
மனுதாக்கல் ஆரம்பம் மார்ச் 30
வேட்புமனு பரிசீலனை ஏப்ரல் 7
மனுதாக்கல் முடிவு ஏப்ரல் 6
வேட்புமனு திரும்பப் பெற ஏப்ரல் 9

மேற்கு வங்கம் :  

142 தொகுதிகள்

  • வாக்குப்பதிவு ஏப்ரல் 29
    வாக்குஎண்ணிக்கை மே 4
    மனுதாக்கல் ஆரம்பம் ஏப்ரல் 2
  • மனுதாக்கல் முடிவு ஏப்ரல் 9
  • வேட்புமனு பரிசீலனை ஏப்ரல் 10
    வேட்புமனு திரும்பப் பெற ஏப்ரல் 13


  • அசாம் தேர்தல் : 
    வாக்குப்பதிவு ஏப்ரல் 9
    வாக்கு எண்ணிக்கை மே 4
    மனுதாக்கல் ஆரம்பம் மார்ச் 16
  • மனுதாக்கல் முடிவு மார்ச் 23
  • வேட்புமனு பரிசீலனை மார்ச் 24
    வேட்புமனு திரும்பப் பெற மார்ச் 26 


கேரளா தேர்தல் : 
வேட்புமனு தாக்கல் ஆரம்பம் மார்ச் 16
வேட்புமனு தாக்கல் முடிவு மார்ச் 23
வேட்புமனு பரிசீலனை மார்ச் 24
வேட்புமனு திரும்பப் பெற  மார்ச் 26
 வாக்குப்பதிவு ஏப்ரல் 9
வாக்கு எண்ணிக்கை மே 4

புதுச்சேரி தேர்தல் : 
வேட்புமனு தாக்கல் ஆரம்பம் மார்ச் 16
வேட்புமனு தாக்கல் முடிவு மார்ச் 23
வேட்புமனு பரிசீலனை மார்ச் 24
வேட்புமனு திரும்பப் பெற மார்ச் 26
வாக்குப்பதிவு ஏப்ரல் 9
வாக்கு எண்ணிக்கை மே 4

Related Link
தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
28 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved