ராகேஷ் சர்மாவுக்கு அடுத்தபடியாக விண்வெளியில் 2வது இந்தியர்.ஆக்சியம் 4 திட்டம் -டிராகன் விண்கலம் ISS உடன் இணைந்தது.சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற முதல் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா.ஆக்சியம் 4 திட்டம் -டிராகன் விண்கலம் ISS உடன் இணைந்தது.41 ஆண்டுகளுக்குப் பின் விண்வெளியில் இந்திய வீரர்.இதையும் படியுங்கள் : வெற்றிகரமாக முடிந்த டாக்கிங்..-ISS சென்ற முதல் இந்தியர் சுபான்ஷூ சுக்லா