news-tamil-logo

3/19/2026, 10:19:46 AM

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மையம் மீது தாக்குதல்
tv

Also Watch

tv

Read this

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மையம் மீது தாக்குதல்

கார்க் தீவு, ஈரான்

Posted on: Mar 15, 2026 10:39 AM

1

By: Admin News Tamil

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Iran tank

எண்ணெய் ஏற்றுமதி மையம் மீது தாக்குதல் :

ஈரானின் கார்க் தீவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியின் மையத்தை துல்லியமாக குறிவைத்து தாக்கிய வீடியோவை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

எண்ணெய் கட்டமைப்பு உள்ளிட்ட 90க்கும் மேற்பட்ட இலக்குகளை அமெரிக்கப்படை தாக்கிய ஒரு நிமிட வீடியோ வெளியாகியுள்ளது. அத்தாக்குதலின் போது, கடற்படை சுரங்க சேமிப்பு வசதிகளும், ஏவுகணை சேமிப்பு பதுங்கு குழிகளும் தாக்கப்பட்டுள்ள நிலையில் ஈரானுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Link
ஜப்பானின் கடற்பகுதியை நோக்கி வட கொரியா ஏவுகணை வீச்சு

ஜப்பானின் கடற்பகுதியை நோக்கி வட கொரியா ஏவுகணை வீச்சு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

1
8 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved