news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews இரவில் பேருந்து இயக்கப்படாததால் மக்கள் அவதி
tv

Also Watch

tv

Read this

இரவில் பேருந்து இயக்கப்படாததால் மக்கள் அவதி

நாகை

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
நடத்துநரிடம் வாக்குவாதம்

மக்கள் அவதி  : 

வெளி கிராமங்களில் இருந்து நாகப்பட்டினத்திற்கு வேலைக்கு வரும் பெண்கள் மற்றும் பொது மக்கள் வசதிக்காக இரவு நேரத்தில் நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது.

குறிப்பாக ஜவுளிகடைகளில் வேலை பார்க்கும் பெண்களின் வசதிக்காக இரவு ஒன்பது மணிக்கு இயக்கப்பட்டு வந்தது. இதே போன்று நன்னிலத்திற்கு இயக்கப்பட்டு வந்த
பேருந்தை கடந்த 20 நாட்களாக நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் இரவில் வேலை முடித்து செல்ல கூடிய பெண்கள் , பொதுமக்கள் ஊருக்கு செல்லமுடியாமல் இரவு முழுவதும் பேருந்து நிலையத்திலயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருவதால்
மாற்று பேருந்து விட சொல்லி பேருந்து நிலையத்தில் பெண்கள், பொதுமக்கள் நடத்துனர், ஓட்டுநர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

டீசலில் இருந்து கேஸ் க்கு மாறியதால் பேருந்து இயக்கப்படவில்லை என கூறுவதால் ஒவ்வொரு நாளும் வேலை முடித்து ஊருக்கு செல்ல முடியாமல் போவதால் வீட்டில் பிரச்சனை ஏற்படுவதாக குற்றம் சாட்டிய பெண்கள் வழக்கமாக இயக்கப்பட்ட பேருந்தை வழக்கமான நேரத்திலே இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Link
இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய உதவியுடன் கட்டப்படவுள்ள மருத்துவமனை

0
5 mins agoshare
நேபாளம் மருத்துவமனை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved