Also Watch
Read this
Posted on: Feb 05, 2026 12:35 PM
மோடி பேசுவதற்கு எதிர்ப்பு :
மக்களவையில் நேற்று பிரதமர் உரை ரத்தான நிலையில் இன்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரை குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரை,
மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் கடும் அமளி எதிர்க்கட்சியினரின் கடும் அமளிக்கு மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.
பிரதமரை பேச அனுமதிக்க மாட்டோம் என கூறி எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved