Also Watch
Read this
By: Manigandan Raja
புதிய ஆட்சியர் நியமனம் :
தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் 10 பேர் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு வேளாண்துறை இயக்குநராக முரளிதரன் நியமனம் கரூர் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக முத்துக் குமாரன் நியமனம்.
கைத்தறி, நெசவு, காகிதத்துறை செயலாளராக வெங்கடேஷ் நியமனம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved