news-tamil-logo

3/22/2026, 12:25:25 PM

news-tamil-logo
more
Advertisement
Home justnownews வெளியான MLA வீடியோ.. பாஜகவில் இருந்து வந்த முதல் குரல்
tv

Also Watch

tv

Read this

வெளியான MLA வீடியோ.. பாஜகவில் இருந்து வந்த முதல் குரல்

இதோ ஆதாரம்..!

Posted on: Feb 04, 2026 09:51 AM

18

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
BJP Voice

கரூர்  குவாரி  : 

நியூஸ் தமிழின் திருச்சி மாவட்ட நிருபர் கதிரவன், ஒளிப்பதிவாளர் செபாஸ்டின் மீது தாக்குதல் எவ்வளவோ கெஞ்சி கதறியும் கேட்காமல், துடிதுடிக்க தாக்கி, காரில் கடத்திச் சென்ற கும்பல்.

நியூஸ் தமிழில் செய்தி வெளியானதை அடுத்து, நிருபரையும் ஒளிப்பதிவாளரையும் மீட்ட போலீசார் கரூர் மாவட்டம் சிவாயம் பகுதியில் குவாரியில் அளவுக்கு அதிகமாக கனிம வளம் கொள்ளை என புகார்.

கடந்த 30ஆம் தேதி, குவாரி குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் குழு மீது தாக்குதல் எம்.எல்.ஏ. பழனியாண்டி தனது குண்டர் கும்பலுடன் வந்து தாக்குதல் நடத்தியது அம்பலம்.

நியூஸ் தமிழ் ஒளிப்பதிவாளரின் கையில் இருந்த கேமராவை பிடுங்கி அதை வைத்தே தாக்குதல் நிருபர் மற்றும் ஒளிப்பதிவாளரின் தலையில் கேமராவை வைத்து ஓங்கி அடித்த பழனியாண்டி.

கனிம வளத்தை சுரண்டும் பழனியாண்டி, கோடி கோடியாக குவித்து வைத்திருப்பதாகப் புகார் ஸ்ரீரங்கம் MLA பழனியாண்டி நடத்தி வரும் குவாரி அருகே நியூஸ் தமிழ் குழு மீது தாக்குதல்.

கேமரா, லைவ் கிட் போன்ற பொருட்களை உடைத்து எம்.எல்.ஏ. தரப்பு வெறியாட்டம் தாக்குதல் நிகழ்ந்த இடத்திற்கு அருகே இருந்த பெட்ரோல் பங்கின் சிசிடிவி ஆதாரங்களும் அழிப்பு.

சிசிடிவி ஆதாரங்களை அழிக்குமாறு பழனியாண்டி தரப்பு பேசிய ஆடியோ வெளியாகி அதிர்ச்சி.

Related Link
பழனியாண்டி இவ்வளவு பயங்கரமானவரா? -நடுங்கவிட்ட 'சாட்சி' வீடியோ

பழனியாண்டி இவ்வளவு பயங்கரமானவரா? -நடுங்கவிட்ட 'சாட்சி' வீடியோ



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

CPM கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

1
26 mins agoshare
CPM 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved