Also Watch
Read this
Posted on: Jun 15, 2025 05:47 AM
By: Web Team
நீர்நிலை ஆக்கிரமிப்பு விவகாரத்தில் நீதிபதிகள் கண்மூடித்தனமாக செயல்படுகின்றனர்.
அதிகாரிகளை கூண்டில் ஏற்றிவிடுவதாக நீதிபதிகள் எச்சரிக்கின்றனர்.
சாதாரண மக்களுக்கு எதிரான உத்தரவு என்ற மனிதாபிமானம் எண்ணம் கூட நீதிபதிகளுக்கு இல்லை.
நீர்நிலைகள் தற்போது என்னவாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள நீதிபதிகள் தயாராக இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் விமர்சனம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved