முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படங்களுடன் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் அன்னையர் தின வாழ்த்து ஒப்பற்ற அன்னையின் மகத்துவத்தை போற்றுவதாக இபிஎஸ் அன்னையர் தின வாழ்த்து.உயிருக்குள் உயிர் கொடுத்து உதிரத்தை உணவாக்கி உலகத்தை உனதென தந்த அன்னையர் இபிஎஸ் அன்பின் முழு வடிவம், தியாகத்தின் முழு உருவம், பிரபஞ்சத்தின் வாழ்வை அழகாய் மாற்றும் அன்னை.