news-tamil-logo

3/22/2026, 12:20:24 PM

news-tamil-logo
more
Advertisement
Home justnownews பழனியாண்டி இவ்வளவு பயங்கரமானவரா? -நடுங்கவிட்ட 'சாட்சி' வீடியோ
tv

Also Watch

tv

Read this

பழனியாண்டி இவ்வளவு பயங்கரமானவரா? -நடுங்கவிட்ட 'சாட்சி' வீடியோ

கைது செய்யப்படுவாரா?

Posted on: Feb 04, 2026 09:22 AM

24

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

MLA பழனியாண்டி : 

வெறும் புகாராக அல்லாமல், ஆதாரங்களுடன் சிக்கிய எம்.எல்.ஏ. பழனியாண்டி கைது செய்யப்படுவாரா? நிருபரும் ஒளிப்பதிவாளரும் தங்களை தாக்கியதாக பழனியாண்டி தரப்பு காவல்துறையில் புகார்.

கைகளை கிழித்துக் கொண்டு மருத்துவமனைக்குச் செல்லுமாறு பழனியாண்டி தரப்பு முன்பே திட்டம் கைகளை தாங்களே கிழித்துக் கொண்டு, நியூஸ் தமிழ் குழுவினர் மீது காவல் நிலையத்தில் புகார்.

அசிங்கமாக பேசிக் கொண்டே நிருபரையும் ஒளிப்பதிவாளரையும் தாக்கிய பழனியாண்டி மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு, நிருபரை அடிப்பதற்காக நேரில் வந்த ரவுடி MLA.

போலீசார் மீட்பதற்கு சற்று தாமதம் ஆகி இருந்தாலும் என்ன நடந்திருக்குமோ என்ற பதற்றம் காரில் இருந்து இறங்கிய உடனேயே நிருபரையும் ஒளிப்பதிவாளரையும் தாக்கிய பழனியாண்டி.

அசிங்கமாக பேசிக் கொண்டே நிருபரையும் ஒளிப்பதிவாளரையும் தாக்கிய பழனியாண்டி நிருபரும் ஒளிப்பதிவாளரும் தங்களை தாக்கியதாக பழனியாண்டி தரப்பு காவல்துறையில் புகார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

CPM கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

1
21 mins agoshare
CPM 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved