Also Watch
Read this
Posted on: Jun 02, 2025 05:48 AM
By: Web Team
ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகள்..!
1. மாணவியிடம் விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடத்தல்.
2.மாணவியை செல்ல விடாமல் சட்டவிரோதமாக தடுத்து நிறுத்துதல்.
3. மாணவியை வலுக்கட்டாயமாக கடத்தி ஆசைக்கு இணங்க வைத்தல்.
4. மாணவி உடலில் காயத்தை ஏற்படுத்துதல்.
5.மாணவியை விருப்பத்துக்கு மாறாக பாலியல் வன்கொடுமை செய்தல்.
6. மாணவியை கடுமையாக தாக்குதல்.
7. மாணவியின் தனிநபர் அந்தரங்கத்தில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்துதல்.
8. மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்தல்.
9. பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை அழித்தல்.
10. தகவல் சட்டப்பிரிவு: தனிநபர் அந்தரங்க உரிமைகளை மீறுதல்.
11. தமிழ்நாடு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம்.
ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளது - நீதிமன்றம்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved