முதல்வர் அனல் பறக்க பேச்சு : திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் தான் கட்சியின் வேர்கள் முதலமைச்சர் அடுத்ததும் திமுகவின் ஆட்சி தான் என மக்கள் சொல்வது உங்களது உற்சாகத்தில் தெரிகிறது திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபிலுக்கு மேடையில் இடம் அடுத்ததும் திமுகவின் ஆட்சி தான் என மக்கள் சொல்வது உங்களது உற்சாகத்தில் தெரிகிறது எதிலும் வல்லவர் எ.வ.வேலு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்.வடக்கு மண்டலத்தின் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வைக்க வேண்டும் வடக்கு மண்டலத்தை முழுவதுமாக கைப்பற்ற வேண்டும் என முகவர்களுக்கு அறிவுரை சதிகளை முறியடித்து சரித்திர வெற்றிகளை திமுக பெற்று வருகிறது.எதிரிகளை கலங்கடிக்க வைக்கும் வகையில் திமுக வெற்றி பெற்றது உங்களை போன்ற நிர்வாகிகளிடம் பொறுப்பை கொடுத்தால் போதும் நீண்ட உதயசூரியன் ஆட்சி உறுதி ஒவ்வொரு பூத்திலும் 350 வாக்குகளைப் இலக்காக கொண்டால் 2.62 கோடி வாக்குகள் உறுதி.2.50 வாக்குகளா? என மலைக்க வேண்டாம், ஒவ்வொருவரும் 50வாக்குகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் தேர்தலுக்குள் ஒவ்வொரு வாக்காளர்களையும் தலா 5 முறையாவது சந்திக்க வேண்டும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக பெற்ற வாக்குகளின் தரவுகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும். Related Link மாணிக்கம் தாகூருக்கு பதில் சொல்ல முடியாது - ஆர்.எஸ்.பாரதி