news-tamil-logo

3/19/2026, 10:05:27 AM

news-tamil-logo
more
Advertisement
Home justnownews கடலூர், மயிலாடுதுறையில் கனமழை தொடரும்
tv

Also Watch

tv

Read this

கடலூர், மயிலாடுதுறையில் கனமழை தொடரும்

புயலாக வலுப்பெற வாய்ப்பு?

Posted on: Nov 19, 2025 09:44 AM

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வரும் 22ஆம் தேதி அன்று, தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 2 நாட்களில் வலுவடைய வாய்ப்பு.
அதற்கடுத்த 2 நாட்களில் மேலும் தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணிப்பு.
மயிலாடுதுறை, நாகை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.
கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் 6 நாட்கள் கனமழை பெய்யக் கூடும் எனவும் எச்சரிக்கை.
வடகிழக்கு பருவமழை காலத்தில், தற்போது வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 281 மில்லி மீட்டர் மழை பொழிவு.
இயல்பான மழை அளவு 298 மில்லி மீட்டர் என்ற நிலையில், இயல்பைக் காட்டிலும் 6 சதவீதம் குறைவாகப் பதிவு என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆதவ் அர்ஜுனா யார் என்றே தெரியாது - நயினார் நாகேந்திரன்

21
28 mins agoshare
nainar nagendran pressmeetbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved