அதிமுகவில் இருந்த போது எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு விஸ்வாசமாக தான் இருந்தேன் - ரகுபதி திமுக கொத்தடிமை என அமைச்சர் ரகுபதியை எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கூறுவதற்கு பதிலடி அதிமுகவிலும் விஸ்வாசமாக தான் இருந்ததாக கனிம வளத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி இதுகூட தெரியாமல் இபிஎஸ் உறங்கிக் கொண்டிருந்ததாக அமைச்சர் ரகுபதி விமர்சனம்