ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்ற அதிமுக அறிவிப்பிற்கு சீமான் எதிர்ப்பு முதலில் அரசு பேருந்துகள் தரமாக உள்ளதா தற்போதைய அரசு பேருந்துகளில் தலைவர்கள் பயணிப்பார்களா என்றும் சீமான் கேள்வி.ஏற்கனவே கட்டணமின்றி பயணித்த மகளிரை அவமானப்படுத்தினர் இலவச பேருந்து வேண்டும் என உங்களிடம் யார் கேட்டது என்றும் சீமான் வினா மகளிருக்கு மாதம் ரூ.2000 என்ற இபிஎஸ் அறிவிப்பிற்கும் சீமான் எதிர்ப்பு.எங்கள் தாய்மார்களுக்கு தேவையான வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தாருங்கள் - சீமான் ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்ற அதிமுக அறிவிப்பிற்கு சீமான் எதிர்ப்பு.