காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 31.24 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட உத்தரவு.ஜூலை மாதத்திற்கு தமிழகத்திற்கு 31.24 டி.எம்.சி தண்ணீரை திறந்து உத்தரவு.காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடகா அரசுக்கு உத்தரவு.உச்சநீதிமன்ற உத்தரவு படி ஜூலை மாதத்திற்கான தண்ணீரை திறந்து விட ஆணை.இதையும் படியுங்கள் : அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து நடத்திய விசாரணையில் எப்போது உத்தரவு