Also Watch
Read this
By: Web Team
அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து நடத்திய விசாரணையில் எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும்.
எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பதை தெரிவிக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.
அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து நடத்திய விசாரணையில் எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும்.
EPS பொதுச்செயலாளராக தேர்வானது, பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரித்தது.
உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.