மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதால் அதிர்ச்சி.முதற்கட்டமாக பல்வேறு மாநிலங்களில் 22 இடங்களில் திட்டத்தை செயல்படுத்தி பார்க்க முடிவு.வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி விதிக்க மத்திய அரசு திட்டம் என தகவல்.குறிப்பிட்ட இடத்தில் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டு பகிர்ந்தளிக்கப்படும் - மத்திய அமைச்சர்.விவசாயிகள் பயன்படுத்தும் நீருக்கு ஏற்றவாறு வரி விதிக்க முடிவு என சி.ஆர்.பாட்டில் தகவல்.இதையும் படியுங்கள் : விருதுநகரில் மினி டைடல் பூங்கா அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு.