Also Watch
Read this
Posted on: May 10, 2025 02:16 AM
By: Srini Vasan
ஜம்மு காஷ்மீரின் அக்னூர் பகுதியிலும் எல்லைக்கு அப்பால் இருந்து பாக். ராணுவம் தாக்குதல் எல்லை கட்டுப்பாட்டு கோட்டருகே வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்.
பாரமுல்லா, குப்வாரா, பந்திபோரா மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அவசரமாக வெளியேற்றம் பாக். தாக்குதல் நடத்தும் நிலையில் பதுங்கு குழி போன்ற பாதுகாப்பான இடங்களில் மக்கள் தஞ்சம்.
2-வது நாளாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய எல்லை பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸை நோக்கி வந்த பாகிஸ்தானின் 4 டிரோன்கள் வீழ்த்தப்பட்டன.
ஜம்மு காஷ்மீரின் லக்கான்பூரில் பாகிஸ்தான் ராணுவம் டிரோன் தாக்குதல் முயற்சி பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலை தொடங்கிய நிலையில், பிரதமர் இல்லத்தில் முக்கிய ஆலோசனை.
ஆலோசனைக் கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர்',, ஜெய்சங்கர் பங்கேற்பு பிரதமர் இல்லத்தில் நடைபெறும் ஆலோசனையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் பங்கேற்பு.
பாகிஸ்தானுக்கு எதிரான பதிலடியை தொடர்வது குறித்து பிரதமர் இல்லத்தில் முக்கிய ஆலோசனை அவந்திபோரா பகுதியில் தொடர் வெடிச்சத்தம் கேட்டதாக தகவல்..!
தெற்கு காஷ்மீரை நோக்கி பாகிஸ்தான் ஏவிய டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது..!
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved