Also Watch
Read this
Posted on: Jun 17, 2025 05:27 AM
By: Web Team
மேலும் ஓர் ஏர்இந்தியா விமானத்தில் கோளாறு கொல்கத்தா விமானநிலையத்தில் ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிப்பு. சான் பிரான்சிஸ்கோவில் இருந்து கொல்கத்தா வழியாக மும்பை வந்த விமானத்தில் கோளாறு.
நள்ளிரவு 12.40 மணிக்கு தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதாக தகவல் தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய முடியாததால் 5.30 மணிக்கு இறக்கி விடப்பட்ட பயணிகள்.
ஏர்இந்தியா விமானங்களில் அடுத்தடுத்து கோளாறுகள் கண்டறியப்படுவதால் பயணிகள் பதற்றம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved