news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news சுற்றுப்பயணத்தை முடித்த BTS குழுவின் J-Hope... RM மற்றும் V உடன் J-Hope இணைந்து இசை கச்சேரி
tv

Also Watch

tv

Read this

சுற்றுப்பயணத்தை முடித்த BTS குழுவின் J-Hope... RM மற்றும் V உடன் J-Hope இணைந்து இசை கச்சேரி

கோயாங், தென்கொரியா

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
South Korea

தென்கொரியாவின் புகழ்பெற்ற BTS குழுவின் J-Hope தனது சுற்றுப்பயணத்தை கோயாங்கில் நடந்த இசை நிகழ்ச்சியுடன் முடித்துக்கொண்டார்.

முன்னதாக ராணுவ பயிற்சியை முடித்து திரும்பிய RM மற்றும் V உடன் J-Hope இணைந்தார்.

இவர்கள் இணைந்து கோயாங்கில் நடத்திய இசை கச்சேரியில் ராப் பாடல்களை பாடியும் நடனமாடியும் பார்வையாளர்களை பரசவப்படுத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மக்களை ஏமாற்றி திசை திருப்பாதீர்கள் என மு.க.ஸ்டாலின் பதிவு

5
24 mins agoshare
மக்களை ஏமாற்றி திசைத் திருப்பாதீர்கள் என மு.க.ஸ்டாலின் பதிவுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved