பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்துடன், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகான் சந்திப்பு பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், நிலைமையை எடுத்துரைத்தார்.எல்லையில் கூடுதல் ராணுவ படைகளை நிலைநிறுத்துவது குறித்து ஆலோசனை என தகவல்.எல்லையில் இந்தியா தரப்பில் படைகளை அதிகரிப்பது குறித்து ஆலோசனை என தகவல்.