குஜராத்தில் வரும் 15-ம் தேதி வரை பட்டாசு வெடிக்க, ட்ரோன்கள் பறக்க தடை.எல்லையில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் குஜராத் மாநில அரசு உத்தரவு.எந்தவொரு விழாக்களிலும் பட்டாசு வெடிக்க கூடாது என்றும் ட்ரோன் பறக்கவிட கூடாது என்றும் ஆணை.