news-tamil-logo

3/18/2026, 1:42:11 PM

news-tamil-logo
more
Advertisement
Home indianews இந்திய எம்பி குழுக்களின் பயணம் மாபெரும் வெற்றி..
tv

Also Watch

tv

Read this

இந்திய எம்பி குழுக்களின் பயணம் மாபெரும் வெற்றி..

வாஷிங்டனில் எம்பி குழு

Posted on: Jun 06, 2025 08:15 AM

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
37

பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் பற்றி உலக நாடுகளிடம் எடுத்துரைக்க சென்ற எம்பி குழுக்களின் பயணம் உண்மையான வெற்றியை பெற்றுள்ளதாக குழுத் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான சசி தரூர் தெரிவித்துள்ளார்.

தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்யும் அவர் அங்கு குழுவின் பயணம் முடிவதை ஒட்டி,வாஷிங்டனில் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார்.

பஹல்காம் தாக்குதல், அதற்கு இந்தியா பதிலடி கொடுத்த ஆபரேஷன் சிந்தூர் ஆகியன குறித்த தெளிவான விளக்கம் இந்தியாவின் நட்பு நாடுகளுக்கு முழுமையாக வழங்கப்பட்டதாக சசி தரூர் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓம் சக்தி.... பராசக்தி....

0
51 mins agoshare
vnr 5(2)








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved